Skip to main content

Posts

Showing posts with the label செயலி

தமிழா சொல்திருத்தி - நெருப்பு-நரி ஆட்ஆன்

இச்சொல்திருத்தி, பலரது தொண்டூழிய உழைப்பின் வெளிப்பாடு ஆகும். இது தன் பயணத்தை 2004 ஆம் ஆண்டு தொடங்கியது. வே. இளஞ்செழியன், இராதாகிருஷ்ணன், சு. முகுந்தராஜ், விஜெய் ஆகியோர் இத்திட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், 2009 ஆம் ஆண்டு, அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாலதி செல்வராஜ், சுஜி, ஶ்ரீ ராமதாஸ் ஆகியோர் விடுபட்டு போன திட்டத்திற்குப் புத்துயிர் கொடுத்தனர். 2010 இல், முனை. கேவின் ஸ்கேனல் குருபடான் 2.0 என்ற தனது வலை-தவழ் பொறியைக் கொண்டு 50 இலட்சம் தமிழ் சொற்தொகுதியை உருவாக்கினார். இச்சொல்திருத்தி, அத்தொகுதியின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. அவரைத் தவிர்த்து, ஹன்ஸ்பெல்லைத் தயாரித்த லாசி நெமெத்தும் அறிவுரைகளை வழங்கினார். முனை. ந. தெய்வசுந்தரம் அவர்களும் மொழி ஆய்வு பற்றிய அரிய கருத்துகளைத் தந்து உதவினார். -  தமிழா! குழுவினர். https://addons.mozilla.org/en-US/firefox/addon/thamizha-solthiruthi/ மிகவும் உபயோகமான ஒன்று. பயன்படுத்திப் பாருங்கள்.

மின்புத்தகங்களை எந்த உலவியின் மூலமும் படிக்க (plugins இணைக்காமல்)

கணினியில் கற்பது என்பது தற்போது பரவலாகிக்கொண்டிருக்கிறது. அதிகமாக படிப்பவர்கள் பி.டி.எஃப் எனப்படும் கோப்புகளை அறியாமல் இருக்கமாட்டார்கள். இந்த ஃபார்மட்டில் இருக்கும் புத்தகங்களை நாம் அடோபியின் அக்ரோபட் ரீடர் மூலமாக திறந்து படிப்போம். இந்த அக்ரோபட் ரீடர் சிலருக்கு பிடித்திருக்கும், சிலர் இதற்கு மாற்றினை தேடுவர். பெரும்பாலும் இது திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதற்கு காரணம் அது தன்னிடம் உள்ள அணைத்து பிளக்-இன் களையும் தன்னோடு சேர்த்தே தொடங்கவைக்கிறது. இதற்கு மாற்று என்னவென்று கேட்டால் கண்டிப்பாக foxit ரீடர்தான். இது பிடிஎஃப் கோப்புகளை மிக வேகமாக திறக்கிறது. இதில் நம்க்கு தேவையான வரிகளை highlight செய்து கொள்ளலாம். அர்த்தம் தெரியாத வார்த்தைகளை தெர்வு செய்து உடனே

மொபைல்களுக்கான அசுர வேகம் கொண்ட உலவி biNu

இன்று நாம் பார்க்கப்போவது ஒரு மொபைலிற்கான மென்பொருள். இந்த மென்பொருளை நான் இன்று காலை தான் கெட்ஜார் தளத்தில் கண்டு உபயோகித்துதான் பார்ப்போமே என்று தரவிறக்கினேன். இதுவரை நான் மொபைலுக்காக பயன்படுத்திய பயன்பாடுகளில் இது எனக்கு மிகவும் பிடித்தஒன்றாக மாறிவிட்டது. இதனை பற்றி நாம் விரிவாக பார்ப்போம். இதன் பெயர் biNu . இது ஒரு மொபைலிற்கான உலவிதான். ஆனால் இது opera mini, ucbrowser, bolt போன்ற உலவிகளை காட்டிலும் மிகவும் வித்தியாசமானது.

நீங்கள் இதுவரை அறிந்திறாத மென்பொருட்கள் - 1

SPEEDFAN   உங்கள் கணினி அடிக்கடி restart ஆகிறதா?, உங்கள் கணினியின் செயல்பாட்டு வேகம் குறைவாக உள்ளதா? ஒரு வேலை உங்கள் கணினியின் வெப்பம் அதிகரிப்பதால் இருக்கலாம். அதற்கு இந்த மென்பொருள் கண்டிப்பாக உதவும்.

Windows இல் மறைந்திருக்கும் bluetooth வசதி

நீங்கள் Windows XP அல்லது vista பயன்படுத்துகிறீர்களா? உங்கள் கணினியில் உள்ள ஏதேனும் fileஐ bluetooth வசதி கொண்ட சாதனத்திற்கு பரிமாறிக்கொள்ள எந்த வித softwareம் தரவிறக்கி உபயோகிக்காமல் இதனை செய்ய முடியும். இதனை கொண்டுவர  1. start -> run

உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க

நம்முடைய கணினியை காப்பாற்ற antivirus, firewall போன்ற பலவற்றை பயன்படுத்துகிறோம். ஆனால் நம் உடல் நலனை பாதுகாப்பதை பலர் மறந்துவிடுகிறேம். நம் உடல் நலமே மிக முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிக நேரம் கணினி முன் வேலை செய்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் இது மிகவும் பயன்படும். இரவு நேரங்களில் நீங்கள் நீண்ட உங்கள் பதிவுகளையோ, கடிதங்களையோ type அடித்து கொண்டு இருப்பீர்களா? உங்கள்

உங்கள் கணினி நீங்கள் டைப்புவதை சொல்ல சொந்தமாக program எழுதுங்கள்

மிக சுலபம். நீங்கள் எதையும் தரவிறக்க தேவையில்லை. இந்த programயை முழுவதும் நீங்கள் தான் எழுதப்போகிறீர்கள். 1. முதலில் notepad திறந்து கொள்ளுங்கள். 2. கீழ் உள்ள codeயை அப்படியே copy செய்து notepadல் paste செய்யவும். Dim message, sapi message=InputBox("What do you want me to say?","Speak to Me") Set sapi=CreateObject("sapi.spvoice") sapi.Speak message

சிறந்த, இலவச ரேபிட் தரவிறக்கி-Free Rapid(share)downloader

FreeRapid Downloader 0.85u1 | 11 MB Rapidshare, mediafire, filesonic போன்ற பைல் ஷேரிங் தளங்களில் இருந்து பைல்களை தரவிரக்க ஒரு சிறந்த தரவிரக்கி.  க்ளிக் செய்வது, காத்திருப்பது போன்று நேரத்தை வீணடிக்காமல் வெறும் லிங்க்கை காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்தாலே போதும். மற்றதை இது பார்த்துக்கொள்ளும்.

UHARC அதி-சுருக்குப்பை(high compression multimedia archiever)

இது ஒரு high compression multimedia archiver ஆகும். உங்களிடம் உள்ள multimedia கோப்புகளை compress செய்வதற்கு ஒரு சக்திவாய்ந்த software. இதனை கொண்டு 24mb அளவுள்ள .txt files அடங்கிய folderஐ வெறும் 3mb அளவிற்கு compress செய்தேன். compression ratio 16.1%.

இலவச உபுண்டு லின்க்ஸ்

உபுண்டு லினக்ஸ் இலவசமாக கிடைக்கிற்து. அதனை அதிவேக இனைய இணைப்பு இருப்பவர்கள் கீழ் உள்ள லின்க்கை சொடுக்கி தரவிரக்கி கொள்ளலாம். உபுண்டு டவுன்லோட் இதில் சென்று டவுன்லோட் என்பதை கிளிக்கினால் போதும். உங்கள் டவுன்லோட் ஆரம்பித்துவிடும். iso பார்மட்டில் இருக்கும். இதனை நீரோ பயன்படுத்தியோ அல்லது உங்கள் விருப்பமான cd burner பயன்படுத்தி image ஆகா write செய்யவேண்டும். அல்லது குறைந்த வேக இணைய இணைப்பு உள்ளவர்கள் உபுண்டு அடங்கிய வட்டினை வீட்டிற்கே ஒரு ரூபாய் சொலவில்லாமல் அனுப்பிவைக்கிறார்கள்.  லிங்க் சென்று உங்கள் விவரங்களை register செய்தால் மூன்று அல்லது நான்கு வாரத்தில் உபுண்டு cd உங்கள் வீட்டிற்கு வரும். கிளிக் செய்யவும் உபுண்டுவினை உங்கள் சிஸ்டத்தில் தனியாகவோ அல்லது விண்டோஸ் os ' ல் ஒரு application போலவோ install செய்து உபயோகப்படுத்தலாம். update: தற்போது இந்த வசதியை நிறுத்திவிட்டார்கள்.