மிக சுலபம்.
நீங்கள் எதையும் தரவிறக்க தேவையில்லை.
இந்த programயை முழுவதும் நீங்கள் தான் எழுதப்போகிறீர்கள்.
1. முதலில் notepad திறந்து கொள்ளுங்கள்.
2. கீழ் உள்ள codeயை அப்படியே copy செய்து notepadல் paste செய்யவும்.
Dim message, sapi
message=InputBox("What do you want me to say?","Speak to Me")
Set sapi=CreateObject("sapi.spvoice")
sapi.Speak message
3. அதனை எதாவது ஒருபெயர் கொடுத்து .vbs என்ற extension உடன் சேமிக்கவும்.
4. சேமித்த அதனை இப்போது enter தட்டி ஓட விடுங்கள்.
5. இப்போது வரும் dialog box இல் ஆங்கிலத்தில் டைப்புங்கள். பிறகு enter தட்டுங்கள்.
6. அவ்வளவுதான்.
பயனுள்ள பதிவு..
ReplyDeletehttp://sakthistudycentre.blogspot.com/2011/04/blog-post_03.html
வருகைக்கு நன்றி...
ReplyDelete