நேற்று சென்னையில் 'இலவச மென்பொருள், சுதந்திரம் மற்றும் கல்வி' பற்றி திரு ரிச்சர்டு ஸ்டால்மன் உரையாற்றினார். தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு வழங்கவிருக்கும் இலவச மடிக்கணினிகளில் லினக்ஸ் (BOSS linux) மற்றும் விண்டோஸ் 7 starter இயங்குதளத்துடன் வழங்கப்படுகிறது. 'proprietary மென்பொருள்களுடன் வழங்கப்படும் இலவச லேப்டாப் உண்மையில் இலவசமாகாது' என்று கூறினார். மேலும் இலவச மென்பொருள்களுடன் proprietary மென்பொருள்களை வழங்குவது மாணவர்களின் மதிய உணவிற்கு விஸ்கியுடன் தண்ணீர் வழங்குவது போன்றது. என்று கூறினார். அவர் கூறியது பற்றி மேலும் படிக்க news in hindu paper நேற்று நான் எடுத்த சில படங்கள்.