SKYPE 4.0 லினக்ஸிற்கான பதிப்பு June 16, 2012 SKYPE 4.0 லினக்ஸிற்கான பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் கோட் நேம் "Four Rooms for Improvement". இதில் சில சிறப்பு அம்சங்களும் சில மேம்படுத்தல்களும் செய்யப்பட்டுள்ளன. Skype 4.0ல் ஏற்படுத்தியுள்ள சில முக்கிய மாற்றங்கள்: தனித்த அறட்டை சாளரம். Read more