SKYPE 4.0 லினக்ஸிற்கான பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன் கோட் நேம் "Four Rooms for Improvement". இதில் சில சிறப்பு அம்சங்களும் சில மேம்படுத்தல்களும் செய்யப்பட்டுள்ளன.
Skype 4.0ல் ஏற்படுத்தியுள்ள சில முக்கிய மாற்றங்கள்:
- தனித்த அறட்டை சாளரம்.
- புதிய அழைமுகப்பு
- மேம்படுத்தப்பட்ட தரமான ஒலி/ஒளி மற்றும் புதிய கேமராக்களுக்கான ஆதரவு.
New call view in linux |
contactகளை சேமிப்பது மற்றும் பார்ப்பது, emoticon icons போன்றவற்றில் சில சிறிய மாறுதல்களும் செய்யப்பட்டுள்ளன, மேம்படுத்தப்பட்ட chat synchoronization, வேகமான சாட் historyஐ லோட் செய்வது மேலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
Skype 4.0 for linux தரவிறக்க
நன்றி: http://www.webupd8.org
ரொம்ப நன்றி நண்பரே !
ReplyDelete