Skip to main content

Posts

Showing posts with the label cd

இலவச உபுண்டு லின்க்ஸ்

உபுண்டு லினக்ஸ் இலவசமாக கிடைக்கிற்து. அதனை அதிவேக இனைய இணைப்பு இருப்பவர்கள் கீழ் உள்ள லின்க்கை சொடுக்கி தரவிரக்கி கொள்ளலாம். உபுண்டு டவுன்லோட் இதில் சென்று டவுன்லோட் என்பதை கிளிக்கினால் போதும். உங்கள் டவுன்லோட் ஆரம்பித்துவிடும். iso பார்மட்டில் இருக்கும். இதனை நீரோ பயன்படுத்தியோ அல்லது உங்கள் விருப்பமான cd burner பயன்படுத்தி image ஆகா write செய்யவேண்டும். அல்லது குறைந்த வேக இணைய இணைப்பு உள்ளவர்கள் உபுண்டு அடங்கிய வட்டினை வீட்டிற்கே ஒரு ரூபாய் சொலவில்லாமல் அனுப்பிவைக்கிறார்கள்.  லிங்க் சென்று உங்கள் விவரங்களை register செய்தால் மூன்று அல்லது நான்கு வாரத்தில் உபுண்டு cd உங்கள் வீட்டிற்கு வரும். கிளிக் செய்யவும் உபுண்டுவினை உங்கள் சிஸ்டத்தில் தனியாகவோ அல்லது விண்டோஸ் os ' ல் ஒரு application போலவோ install செய்து உபயோகப்படுத்தலாம். update: தற்போது இந்த வசதியை நிறுத்திவிட்டார்கள்.