இண்டெல் தன்னுடைய core2duo மற்றும் core2Quad processorகளின் தயாரிப்பை சென்ற ஆண்டோடு நிறுத்திக்கொண்டது. இனி i3,i5 மற்றும் i7 ப்ராசசர்களின் காலம் தான். நீங்கள் புதிதாக laptop, pcயோ வாங்கப்போவதாக இருந்தால் இவற்றினை பற்றி தெரிந்து கொண்டு உங்கள் தேவைக்கு ஏற்ப வாங்குங்கள்.