லினக்ஸ் பயன்படுத்த கடினம், விண்டோஸே சிறந்தது என கருதுபவர்களுக்காக
1. வைரஸ் அபாயம் கிடையாது: ஆம். பொரும்பாலான வைரஸ் நிரல்கள்
விண்டோஸிற்காக எழுதப்படுபவை. லினக்ஸால் win32 நிரல்களை
செயல்படுத்த முடியாது. எனவே வைரஸ் வரும் என்ற கவலை வேண்டாம்.
2. திற-மூலமென்பொருள்- விண்டோஸ் போல் அல்லாமல் லினக்ஸ் ஆனது
திற-மூல-இயங்குதளம்(open-source). எனவே நம்முடைய தேவைக்கு ஏற்ப நாம்
இதனை மாற்றவே, பிறருக்கு அளிக்கவோ முழு சுதந்திரம் உண்டு.
3. புத்திசாலி: விண்டோஸில் நாம் புரோகிராம்களை கணினியில் இன்ஸ்டால்
செய்யவும், பயன்படுத்தவும் மட்டுமே கற்க முடியும். ஆனால் லினக்ஸில்
அவற்றை டெர்மினலில் கட்டளைகள் மூலமாக அமைக்க, இயக்க
கற்றுக்கொள்ளலாம். எனவே GUI எதேனும் பிரச்சனை இருந்தாலும் நாம்
அவற்றை சுலபமாக கையாளலாம்.
4. இலவச மென்பொருட்கள்: லினக்ஸில் பயன்படுத்தப்படும் அனைத்து
மென்பொருள்களும் இலவச மற்றும் திற-மூல மென்பொருட்கள்.
விண்டோஸிர்க்கு மாற்றான பல மென்பொருட்கள் லினக்ஸில் இலவசமாக
கிடைக்கிறது. எனவே எதற்கும் நாம் கவலைபட தேவையில்லை.
5. பயன்படுத்துவது சுலபம்: ஆம் உண்மை தான். விண்டோஸுடன் இதனை
ஒப்பிட்டு பார்த்தால் மிக சுலபம். விண்டோஸிலிருந்து வந்தவர்கள் வெகு
சுலபமாக லினக்ஸ் பயன்படுத்த கற்றுகொள்ளலாம்.
6. லினக்ஸ்-சமூகத்தின் உதவி: நீங்கள் பயன்படுத்தும் லினக்ஸின் உபுண்டு,
ஃபிடோரா போன்ற எந்த வகையானாலும் அந்த்ந்த சமூகத்தின் உறுப்பினர்கள்
உங்கள் சந்தேகங்களையும், வினாக்களையும் விரைவில் சரிசெய்ய உதவுவார்கள்.
7. அழகான முகப்பு: விண்டோஸின் ஏரோ அமைப்பு தான் அழுகு என்று நினைத்து கொண்டிருப்பவரா நீங்கள். ஒரு முறை உபுண்டுவின் compiz இனை
அமைத்துபாருங்கள். 3டி எபக்ட்களை கொண்டிருக்கும் அதனை விட்டுவிட்டு வர மனம் வராது.
8. சுலமான அப்கிரேட்: லினக்ஸின் பேக்கேஜ் மேனேஜர் மூலமாக
மென்பொருட்களை அப்டேட் செய்யவும், புதிய மென்பொருட்களை இணைக்கவும் முடியும். விண்டோஸ் போல் இணையத்தில் மணிக்கணக்காக
தேடிக்கொண்டிருக்க தேவையில்லை.
9. நமக்கு வேண்டியவாறு அணைத்தையும் மாற்றிக்கொள்ளலாம்.
10. உபுண்டுவினை நம்முடைய கணினியில் அமைக்காமலே அதனை
சிடியிலிருந்து நேரடியாக உபயோகித்து பார்க்கலாம். உபுண்டு சிடியினை டிவிடி டிரைவில் போட்டு அதிலிருந்து பூட் செய்தாலே போதும்.

இணையம் இல்லாமலிருக்கும் லினக்ஸ் கணினியில், மென்பொருட்களை நிறுவுவதில் கொஞ்சம் விரக்தி தோன்றலாம்.
ReplyDelete’இணையம் இல்லாத கணினி’ என்ற நிலை இனிமேல் இருக்காது.
ReplyDeleteஇணையம் இல்லாத கணினிகளிலும் மென்பொருட்களை நிறுவலாம். அந்த மென்பொருளின் binary source-codeஐ வேறு கணினியில் இருந்து தரவிறக்கி லினக்ஸில் நாமே கம்பைல் செய்து நிறுவலாம். மேலும் சில pre-compiled பேக்கேஜ்களும் இணையத்தில் கொட்டி கிடக்கின்றது. .deb மற்றும் .rpm
ReplyDeleteபோன்றவற்றை விண்டோஸில் நிறுவுவது போல நிறுவலாம்.
லினக்ஸ் மின்ட். இன்ஸ்டால் செய்தால் போதும். இல்லை எனக்கு நிறைய வேணும்னா. உபுண்டு அல்டிமேட் போதும். நெட்டும் வேணாம் ஒன்னும் வேணாம்.
ReplyDeletewindow XPய் லினக்ஸ் க்கு மாற்றலாமா? தயவு செய்து சொல்லுங்கள் சென்றவருடம் தான் புதிதாக வாங்கினேன் Net Book.
ReplyDelete@vetha
ReplyDelete* நீங்கள் லினக்ஸிற்கு புதியவர் என்றால் உபுண்டுவினை உங்கள் windowsல் ஒரு அப்ளிக்கேஷன் போலவே நிறுவி கொண்டு பயன்படுத்திப்பாருங்கள். நீங்கள் அதில் நன்கு தேரியவுடன் முழுவதும் லினக்ஸிற்கு மாறலாம்.
* linux mint, super os போன்றவற்றை புதியவர்கள் பயன்படுத்தலாம். உபுண்டுவை விட பயன்படுத்த எளிது. இது என்னுடைய கருத்து..!
I tried Installing Linux once.. The GRUB loader crashed once and I lost my windows settings also.. As I'm not familiar with prog. langs., Editing GRUB is hard, without any GUI apps to modify it (EasyBCD-windows)..
ReplyDeleterpm,tar.gz,bin... போன்ற பல மென்பொருள் தொகுப்புகள் மூலம் மென்கலங்களை நிறுவிப் பார்த்திருக்கிறேன். அதில் எனக்கு கிடைத்த அனுபவத்தை சொன்னேன் அவ்வளவுதான். உபுண்டு பேக்கேஜ் மேமேஜர் மூலம் நிறுவும்போதும் சிக்கல்களை சந்தித்ததால்தான் அப்படியொரு கருத்தை சொன்னேன். மேக்கில் எளிமையாக dmg நிறுவது போல கூட இருப்பதில்லையே என ஒரு ஆதங்கம் இருக்கிறது.
ReplyDeleteசில மென்பொருட்களுக்கு தேவையான dependencies satisfy ஆகாத போது சில பிரச்சினைகள் ஏற்படும்.
ReplyDeleteஅதற்கு தேவையானதை நிறுவினால் அது மற்றொன்றை depent செய்து இருக்கும். அதற்குதான் apt-get, urpmi போன்றவை உதவுகின்றன. அவை குறிப்பிட்ட மென்பொருளுக்கு தேவையான அனைத்து dependencieகளையும் சேர்த்து தரவிறக்கி கணினியில் நிறுவும். இதற்கு இணைய இணைப்பு தேவை. இணையம் இல்லாத கணினிகளில் நிறுவும் போது இது தலைவலிதான். அதற்கு நீங்கள் cdக்கு பதிலாக அணைத்து packageகளும் இருக்கும் dvdஐ தரவிறக்கி உங்களுக்கு தேவையானதை நிறுவிக்கொள்ளலாம்.
எனக்கு உபுண்டுவில் எனது டையல்-அப் மோடத்தை எவ்வாறு நிறுவி இணைய இணைப்பு கொடுப்பது என்று தெரியவில்லை, நான் ஹூவாய் டையல் அப் மோடம் பிஎஸ்என்எல் இணைப்பு உபயோகிக்கிறேன்...
ReplyDeleteதயவுசெய்து உதவவும்...
email: ecewarrior@gmail.com
http://ubuntuintamil.blogspot.com/search?q=bsnl
ReplyDeleteஉதவும்