உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு கணினிதொழில்நுட்பத்தை பற்றி அறிமுகம் செய்யும் கணியம் என்ற புதிய மாத மின்னிதழை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
கணினி கற்க ஆங்கிலம் தடையாக இருந்த காலம் மாறி தொழில்னுட்பங்கள் யாவும் தமிழில் பெருகும் இந்த காலத்தில் மென்பொருள் பற்றிய நுட்பங்களை தமிழில் வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.
இந்த இதழின் கட்டுரைகள் :
இந்த சேவையில் நீங்களும் பங்கேற்று உங்கள் படைப்புகளையும் கருத்துகளையும் அளிக்களாம்.
பிறமொழிகளில் உள்ள கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு, FOSSல் உங்களின் கருத்துரைகள்,
விளையாட்டுகள், நகைச்சுவைகள், மென்பொருட்கள் கணினி விளையாட்டுகள் ஆகியவை பற்றிய விளக்கங்கள் ஆகியவை பெருதும் வரவேற்கப்படுகின்றன. இவை அணைத்தும் FOSS தொழில்நுட்பம் பற்றி இருத்தல் வேண்டும்.
உங்கள் படைப்புகளை நீங்கள் editer@kaniyam.com க்கு அனுப்பவும்.
மேலும் விவரங்களுக்கு http://www.kaniyam.com/ செல்லவும்.
கணினி கற்க ஆங்கிலம் தடையாக இருந்த காலம் மாறி தொழில்னுட்பங்கள் யாவும் தமிழில் பெருகும் இந்த காலத்தில் மென்பொருள் பற்றிய நுட்பங்களை தமிழில் வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.
இந்த இதழின் கட்டுரைகள் :
- கட்டற்ற மென்பொருள்
- லினக்ஸ் பயனர் குழு – ஓர் அறிமுகம்
- உபுண்டு நிறுவுதல்
- உபுண்டு மென்பொருள் மையம்
- கோப்புகளின் வடிவமைப்பு
- Panel-ன் அமைப்புகள்
- Scribus – ஒரு DTP மென்பொருள்
- Gedit – உரை பதிப்பான்
- தமிழும் விக்கியும்
- தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி
- விக்கிபீடியாவிற்கு உதவுங்கள் – நிறுவனர் ஜிம்மி வேல்ஸ்
- விக்கிபீடியாவிற்கு உதவுங்கள் – பங்களிப்பாளர் முனைவர். செங்கைப் பொதுவன்
- கார் ஓட்டலாம் வாங்க Torcs
- MP4TOOLS- மல்டி மீடியா மாற்றி
- அறிவிப்புகள் – தமிழ் கணினி ஆய்வு பயிலரங்கம்
ஆகியவை இடம் பெற்றுள்ளன.
மின்னிதழ் தரவிறக்க: kaniyam-01.pdf
இந்த சேவையில் நீங்களும் பங்கேற்று உங்கள் படைப்புகளையும் கருத்துகளையும் அளிக்களாம்.
பிறமொழிகளில் உள்ள கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு, FOSSல் உங்களின் கருத்துரைகள்,
விளையாட்டுகள், நகைச்சுவைகள், மென்பொருட்கள் கணினி விளையாட்டுகள் ஆகியவை பற்றிய விளக்கங்கள் ஆகியவை பெருதும் வரவேற்கப்படுகின்றன. இவை அணைத்தும் FOSS தொழில்நுட்பம் பற்றி இருத்தல் வேண்டும்.
உங்கள் படைப்புகளை நீங்கள் editer@kaniyam.com க்கு அனுப்பவும்.
மேலும் விவரங்களுக்கு http://www.kaniyam.com/ செல்லவும்.
பயனுள்ள தகவல் ! நன்றி நண்பா ! வாழ்த்துக்கள் !
ReplyDeleteநன்றி நண்பா
ReplyDelete