Skip to main content

UHARC அதி-சுருக்குப்பை(high compression multimedia archiever)

இது ஒரு high compression multimedia archiver ஆகும்.
உங்களிடம் உள்ள multimedia கோப்புகளை compress செய்வதற்கு ஒரு சக்திவாய்ந்த
software. இதனை கொண்டு 24mb அளவுள்ள .txt files அடங்கிய folderஐ வெறும் 3mb அளவிற்கு
compress செய்தேன். compression ratio 16.1%.

uharc என்ற இந்த இலவச மென்பொருள் free for personal use.
இது .uha formatஇல் file compress செய்யும்.
uharc download என்று googleஇல் தேடவும்.
winuha போன்ற gui சார்ந்த செயலிகள் கிடைக்கும்.

command mode:
file download link:
http://rapidshare.com/files/157690697/uha.dll

இது வெறும் 108kb dll file ஆகும். இதனை uha.exe என rename செய்து கொள்ளவும்.
பிறகு அதனை c:/windows/system32 வில் paste செய்யவும்.
command line:
>uha a -mx -md32768 -r+ filename.uha filedestination

விளக்கம்:
aஇந்த swith நம் fileகளை சேர்க்க
-mxcompressorஐ highest compressionமுறைக்கு மாற்ற (PPM Compression)
-md32768சுருக்கியை largest possible dictionary sizeக்கு மாற்ற
-r+தற்போது உள்ள directoryயின் அனைத்து folderகளையும் compress செய்ய.
filename.uhaநாம் கொடுக்கவேண்டிய பெயர் மற்றும் extension .uha

மேலும்
eகம்ப்ரெஸ் செய்த file கலை extract செய்வதற்கான attribute  
-aeH+S+the attribute exclusion switch which excludes hidden and system files. This is basically to ignore compressing annoying system files like desktop.ini or thumbs.db
-ed+stores empty directories.
-mm+turns on multimedia detection and compression.
-opwill prompt user before overwriting files.
-pw[password]கடவுச்சொல் கொடுக்க

மேலும் உதவி பெறுவதற்கு வெறும் uha என்று command ப்ரோம்ப்ட் இல் type செய்யவும்.

Comments

  1. ஏதாவது ex:
    போட்டல் நன்றாக இருக்கும்
    நண்பரே.....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கட்டற்றமென்பொருள் பற்றிய மாத மின்இதழ்

உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு கணினிதொழில்நுட்பத்தை பற்றி அறிமுகம் செய்யும் கணியம் என்ற புதிய மாத மின்னிதழை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். கணினி கற்க ஆங்கிலம் தடையாக இருந்த காலம் மாறி தொழில்னுட்பங்கள் யாவும் தமிழில் பெருகும் இந்த காலத்தில் மென்பொருள் பற்றிய நுட்பங்களை தமிழில் வழங்குவதில் பெருமை கொள்கிறோம். இந்த இதழின் கட்டுரைகள் : கட்டற்ற மென்பொருள் லினக்ஸ் பயனர் குழு – ஓர் அறிமுகம் உபுண்டு நிறுவுதல்

விண்டோஸை விட லினக்ஸ் சிறந்தது: பத்து காரணங்கள்

லினக்ஸ் பயன்படுத்த கடினம், விண்டோஸே சிறந்தது என கருதுபவர்களுக்காக 1. வைரஸ் அபாயம் கிடையாது: ஆம். பொரும்பாலான வைரஸ் நிரல்கள் விண்டோஸிற்காக எழுதப்படுபவை. லினக்ஸால் win32  நிரல்களை  செயல்படுத்த முடியாது. எனவே வைரஸ் வரும் என்ற கவலை வேண்டாம். 2. திற-மூலமென்பொருள் - விண்டோஸ் போல் அல்லாமல் லினக்ஸ் ஆனது திற-மூல-இயங்குதளம்(open-source).  எனவே நம்முடைய தேவைக்கு ஏற்ப நாம் இதனை மாற்றவே, பிறருக்கு அளிக்கவோ முழு சுதந்திரம் உண்டு.

சிடி/டிவிடிகளை காப்பி செய்யாதீர்கள்.

நாம் பொதுவாக டிவிடி படங்களை நம்முடைய கணினிகளில் டிவிடி டிரைவ்களில் போட்டு பார்ப்பது பழக்கம். நாம் நண்பர்களிடம் இருந்தோ அல்லது வேறுயாரிடமாவது இருந்தோ படங்களை வாங்கி உடனே பார்த்துவிட்டு தருவதற்கு முடியவில்லை என்றால் நாம் படங்களை காப்பி செய்து அதனை நம் கணினீயில் சேமிப்போம். அவ்வாறு சேமித்த படங்களை டிவிடி டிரைவில் போட்டு பார்ப்பது போன்றே சௌகரியமாக பார்ப்பது என்பது இயலாது. ஒவ்வொரு fileஐயும் நாம் விடியோ ப்ளேயரில் திறக்க வேண்டும். அதில் பலவிதமான fileகள் இருக்கும். நாம் ஒவ்வொன்றாக திறந்து நாம் பார்க்க வேண்டிய அந்த படத்தை பார்ப்பதற்குள் நேரம் ஆகிவிடும். சில fileகள் ஒழுங்காக காப்பி ஆகியிருக்காது. சில டிவிடிக்கள் காப்பி ஆக மறுக்கும்.