முதலில் விண்டோஸினை பயன்படுத்திவிட்ட பலரும் லினக்ஸை முயற்சி செய்ய கூட தயங்குவர். லினக்ஸினை பயன்படுத்துவது மிகவும் கடினம், அது விண்டோஸை விட வித்தியாசமாக இருக்கும் எனும் எண்ணம் அவர்களை தடுத்துவிடும். நீங்கள் கஷ்டமே படாமல் லினக்ஸினை விண்டோஸ் போன்று பயன்படுத்த ஒரு அருமையான லினக்ஸ் வழங்கல் உள்ளது. அதுதான் zorin-os. இது ubuntuவினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. உபுண்டுவை போல் அல்லாமல் unityக்கு பதிலாக Zorin Desktop எனும் பனிச்சூழலை (desktop-