முதலில் விண்டோஸினை பயன்படுத்திவிட்ட பலரும் லினக்ஸை முயற்சி செய்ய கூட தயங்குவர். லினக்ஸினை பயன்படுத்துவது மிகவும் கடினம், அது விண்டோஸை விட வித்தியாசமாக இருக்கும் எனும் எண்ணம் அவர்களை தடுத்துவிடும்.
நீங்கள் கஷ்டமே படாமல் லினக்ஸினை விண்டோஸ் போன்று பயன்படுத்த ஒரு அருமையான லினக்ஸ் வழங்கல் உள்ளது. அதுதான் zorin-os.
இது ubuntuவினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. உபுண்டுவை போல் அல்லாமல் unityக்கு பதிலாக Zorin Desktop எனும் பனிச்சூழலை (desktop-
environment)இனை கொடுத்துள்ளனர். unityபயன்படுத்த முதலில் சிறிது வித்தியாசமாக இருக்கும். unity, gnome-shell போன்றவை பயன்படுத்த தயங்குபவர்களுக்காகவே இந்த zorin-os உருவாக்கப்பட்டது.

விண்டோஸ் 7, xp, மற்றும் gnome-2, Mac OS X, Unity, windows 2000 போன்ற பலவகையான பனிச்சூழலை பயன்படுத்தலாம்.
இது விண்டோஸ் 7 போலவே இருந்தாலும் அதனை விட வேகமாக இருக்கும். இது lite-weight, மேலும் இதில் compiz effectகளையும் சுலபமாக பயன்படுத்தலாம்.
நீங்களே பாருங்கள்

தற்போது உபுண்டு 12.04யினை அடிப்படையாக கொண்டு உருவாக்கிய புதிய zorin-os 6 இணை வெளியிட்டுள்ளனர். உபுண்டு 12.04 LTS என்பதால் 5 வருடத்திற்கு தாரளமாக பயன்படுத்தலாம்.
இதனை தரவிறக்க
http://www.zorin-os.com/free.html
புதிய தகவல் ! நன்றி நண்பரே !
ReplyDelete