கணியம் ஒவ்வொரு மாதமும் தனது மின்னிதழை வெளிவிட்டுகொண்டுள்ளது.
இதுவரை ஐந்து இதழ்களை வெளிவிட்டுள்ளது.
இந்த ஐந்து இதழ்களையும் ஒவ்வொன்றாக தரவிறக்காமல் ஒரேயடியாக
தரவிறக்க ஒரு சிறிய நிரல்.
#!/bin/bash
cd ~/Documents
for a in {1..5}
do
wget "http://www.kaniyam.com/download/kaniyam-0"$a".pdf"
done
echo ""
echo "complete!"
இந்த நிரலை காபி செய்து உங்களுக்கு விருப்பமான text editorல் போட்டு
அதனை filename.sh என சேமிக்கவும்.
டெர்மினலை திறந்து
$bash filename.sh
என்று தரவும். அவ்வளவு தான்..!!
அனைத்து இதழ்களும் Docuentsல் சேமிக்கப்பட்டுவிடும்.
நிரலை உங்களுக்கு ஏற்றவாரு மாற்றிக்கொள்ளுங்கள்.
wget க்கு பதிலாக axel உபயோகிக்கலாம்.

கலக்கல்
ReplyDeleteநன்றி...
Delete