எனக்கு தெரிந்த சில கமாண்ட்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நம்முடைய எந்த குனூ/லினக்ஸ் ஆனாலும் இந்த கட்டளைகளை முயன்று பார்க்கலாம்.
நம்முடைய கணினியை shutdown செய்வதற்கு:
$sudo poweroff
$sudo halt
$sudo init 0
$sudo shutdown -h now
இதனை super user மட்டுமே செயல்படுத்த முடியும். மேலே உள்ள நான்கும் சிஸ்டத்தை shutdown செய்யும். debian, ubuntu, linux mint என்றால் கமேண்ட்களுக்கு முன் sudo உபயோகிக்கவும். மற்றவற்றிற்கு super userக்கு மாற வேண்டும்.
கணினியை restart செய்ய:
$sudo reboot
$sudo shutdown -r now
இதில் now என்னும் இடத்தில் வேண்டிய timeஐ தரலாம்.. எவ்வளவு நேரம் கழித்து shutdown அல்லது restart ஆகவேண்டும் என்று கூற உதவுகிறது. now என்பது உடனே shutdown செய்ய கூறுகிறது.
ஹார்ட் டிஸ்கின் usage காண:
$df -h
இந்த கட்டளை நம் கணினியில் எவ்வளவு காலி இடம் உள்ளது, எவ்வளவு உபயோகத்தில் உள்ளது என காண உதவும்.
எதாவது விடுபட்டிருந்தால் கூறவும்.

Comments
Post a Comment