1. உங்கள் கணினி முழுவதும் boot ஆகியவுடன் சிறிது நேரம் கழித்து உங்கள் வேலையை செய்யுங்கள். ஏனெனில் கணினி தொடங்கியவுடன் சில applicationகள் தானாக இயங்குமாறு அமைக்கப்பட்டிருக்கும். (antivirus, gtalk, etc.,) அவை தொடங்கும் போது நாம் எதாவது driveஐயோ அல்லது applicationஐயோ திறந்தால் ஒரே நேரத்தில் இரண்டும் தொடங்க அதிக நேரம் ஆகும்.
2. எதாவது applicationஐ மூடியவுடன் refresh செய்யவும். இது RAMல் இருந்து தேவையற்ற தற்காலிக fileகளை நீக்க உதவும்.
3. அதிகமான அளவு உள்ள wallpaperகளை செட் செய்யாதிர்கள்.
4. கணினி முகப்பில் அதிகமான் shortcutகளை உருவாக்காதிர்கள். ஒவ்வொரு shortcutம் 500 bytes RAM மெமரியை எடுத்துக்கொள்ளும்.
5. உங்கள் recycle binஐ அடிக்கடி காலியாக்குங்கள். உங்கள் hard driveல் இருந்து அழித்த fileகள் recycle binஐ காலியாக்கும் வரை முழுவது அழியாது.
6. உங்களின் இணைய பயன்பாட்டின் தற்காலிக fileகளை அழியுங்கள். ccleaner போன்ற இலவச application களை பயன்படுத்தலாம்.
download link: click here
7. உங்கள் வன் வட்டினை (hard drive) இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை(உங்கள் பயன்பாட்டிற்கேற்ப) defrag செய்யுங்கள். இது உங்கள் driveன் காலி இடங்களை அதிகரிப்பதோடு fileகளை முறையாக வரிசைப்படுத்துவதால் applicationகளை விரைவாக திறக்க உதவுகிறது. விண்டோஸ் உடனே இருக்கும் defragment கருவியை பயன்படுத்தலாம். defragler அதனை விட நன்றாக வேலை செய்யும்.
download link: click here
8. நீங்கள் இயங்கு தளத்தை C: driveல் நிறுவினால் மற்றொரு partition ஒன்றினை பிரித்து பெரிய applicationகளை (photoshop, games, etc.,) அதில் நிறுவுங்கள். உங்கள் கணினியின் RAM நினைவகம் முழுவது உபயோகப்படும் போது C: இல் உள்ள காலி இடத்தினை virtual memory ஆக விண்டோஸ் பயன்படுத்திக்கொள்ளும். எனவே C: drive ஐ முடிந்த அளவுக்கு காலியாக வைத்துக்கொள்ளுங்கள்.
9. சில applicationகளை நிறுவும் போது tray icon எனும் வசதியை எடுத்துவிடுங்கள். அவையும் அதிகமாக RAM நினைவகத்தை எடுத்துக்கொள்வதுடன் boot ஆகும் நேரத்தையும் அதிகமாக்கும்.
10. உங்கள் கணினியை தூசு அண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அவை CPUவின் வெப்பத்தை எடுக்க உதவும் விசிறிகளின் வேகத்தை குறைக்கும். எனவே செயலகத்தின் வெப்பம் அதிகரித்து செயல்பாடுகளின் வேகம் குறையலாம். எனவே உங்கள் CPU cabinetஐ கழற்றி தூசிகளை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள்.

sir mihavum arumaiha,elithaha ullathu. cabinet endral enna sir&athan pictureaium veliyidavum
ReplyDeletesir speedfanai install seitha pin athai open seithu vaithiruka vendiya avasiyam illaya sir.
ReplyDelete