உபுண்டுவின் ஆறு மாதத்திற்கு ஒரு முறை ரிலீஸ் செய்வார்கள் என்பது நமக்கு தெரிந்ததே..
அவ்வாறு ரிலீஸ் செய்யும் போது அதற்கு ஒரு பெயரும் வைப்பார்கள் என்பதும் நாம் அறிந்ததே..
அவ்வாறு ஆரம்பம் முதல் இன்றுவரை வெளியிட்ட அனைத்து ரிலீஸ்களும் அதன் பெயர்களையும் நாம் பார்க்கலாம்.
.
உபுண்டுவின் முதல் ரிலீஸ் ubuntu 4.10 பெயர் warty WARTHOG. உபுண்டுவின் 6.06 ஆன Drapper DRAKEல் இருந்துதான் அவர்கள் அகரவரிசை படி வெளியிட தொடங்கினார்கள்.
சரி இனிமேல் நாம் warthogலிருந்து அடுத்த ரிலீஸான quetzalவரை படத்தோடு பார்க்கலாம்.
Ubuntu Warty WARTHOG (4.10):
Ubuntu Hoary HEDGEHOG (5.04):
Ubuntu Breezy BADGER (5.10):
Ubuntu Dapper DRAKE (6.06):
Ubuntu Edgy EFT (6.10):
Ubuntu Feisty FAWN (7.04):
Ubuntu Gutsy GIBBON (7.10):
Ubuntu Hardy HERON (8.04):
Ubuntu Intrepid IBEX (8.10):
Ubuntu Jaunty JACKALOPE (9.04):
Ubuntu Karmic KOALA (9.10):
Ubuntu Lucid LYNX (10.04):
Ubuntu Maverick MEERKAT (10.10):
Ubuntu Natty NARWHAL (11.04):
Ubuntu Oneiric OCELOT (11.10):
Ubuntu Precise PANGOLIN (12.04):
Ubuntu Quantal QUETZAL (12.10):
thank u fd i also using ubuntu
ReplyDeletewow.. happy to see u friend..!!
Deletenice post!
ReplyDeleteRegards
Raghav