எனக்கு விண்டோஸில் பிடித்த ஒரு மென்பொருள் Internet Download Manager. மிக வேகமாக fileகளையும், youtubeவீடியோக்களையும் downloadசெய்ய எனக்கு மிகவும் உதவியது. எனவே IDMஐ wine மூலம் எனது உபுண்டுவில் நிறுவி பார்த்தேன். ஆனால் வேலை செய்யவில்லை. googleல் சில தேடல்களுக்கு பிறகு வெற்றிகரமாக நிறுவிவிட்டேன். idmன் பழைய வெர்ஷனை கூகிளில் தேடி தரவிறக்கி கொள்ளவும். அது நன்றாக வேலை செய்கிறது.
அல்லது இங்கு கிளிக் செய்யவும். idman
ஆனால் IDMஐ firefoxஉடன் ஒன்றினைக்க(integrate) முடியவில்லை.
downloadhelper எனும் firefox pluginஐ இணைத்துகொண்டு வீடியோ லிங்கினை காபி செய்து idmல் சென்று சேர்த்து வீடியோக்களை தரவிறக்கம் செய்யலாம்.

Comments
Post a Comment