இன்று கணியம் இதழின் இரண்டாவது இதழ் வெளியிடப்பட்டுள்ளது. சென்ற முறையை விட மிகவும் நன்றாக உள்ளது. புது புது விஷயங்கள். முக்கியமாக ரிச்சர்டு ஸ்டால்மனின் சென்னை வருகை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
சென்ற முறையை விட பல புது நண்பர்கள் கட்டுரைகளை எழுதி பங்களித்துள்ளனர் என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.
தமிழில் கட்டற்ற மென்பொருள் பற்றி எழுதும் blogகளின் பட்டியல் இதில் எழுதி உள்ளார்கள். நான் மொழிபெயர்த்த கட்டுரை வந்தாலும் blogகளின் பட்டியலில் என்னுடையது இல்லை எனும் போது சிறிது வருத்தமாக உள்ளது.
இந்த இதழின் கட்டுரைகள் :
இதன் வெற்றி அணைவருடனும் பகிர்ந்து கொள்வதில் தான் உள்ளது. எனவே நீங்கள் தரவிறக்கிய இதழை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இந்த சேவை அணைவரையும் சென்றடைய என்ன செய்யவேண்டும் என்று உங்களுக்கே தெரியும். (vote பண்ணுங்க!!!)

- ஓப்பன் சோர்ஸ் – ஓர் எளிய அறிமுகம்
- பொறியியல் மாணவர்களுக்கான சிறந்த FOSS மென்பொருள்கள்
- தட்டச்சுக்கான கட்டற்ற மென்பொருள்
- Stellarium – வானவியல் கற்போம்
- மொழிபெயர்ப்போம், வாருங்கள்
- CAD – Computer Aided Drawing – வரைகலை பயன்பாடுகள்
- Scribus – ஒரு DTP மென்பொருள் – பாகம் – 2
- விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவிய பிறகு ஏற்கனவே நிறுவியிருந்த உபுண்டு லினக்ஸை திரும்பக்கொண்டு வருவது எப்படி?
- வேண்டுகோள்: ஜிகாம்பிரிஸ் – சத்தம் மொழிபெயர்ப்பு
- Command Line அற்புதங்கள்
- வாசகர் கருத்துகள்
- Note pad ++ இலவச உரைப்பான்
- பிப்ரவரியில் FOSS உலகம்
- jQuery வீடியோ வகுப்புகள்
- ரிச்சர்டு ஸ்டால்மன்
- இலவச மென்பொருள் குழுமம், தமிழ் நாடு
- நிகழ்வுகள்
- உரிமைகள்
- கணியம் பற்றி
இதன் வெற்றி அணைவருடனும் பகிர்ந்து கொள்வதில் தான் உள்ளது. எனவே நீங்கள் தரவிறக்கிய இதழை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இந்த சேவை அணைவரையும் சென்றடைய என்ன செய்யவேண்டும் என்று உங்களுக்கே தெரியும். (vote பண்ணுங்க!!!)
பயன் தரும் புத்தகம்
ReplyDeleteநன்றி
ரொம்ப நன்றி நண்பரே!
ReplyDeleteஎன்னை போன்ற புதிய பதிவர்களுக்கு அவசியமான பதிவு நன்றி நண்பா
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDelete