நம்மிடம் இருக்கும் வீடியோக்களை தனித்தனியாக பிரிப்பது பற்றி நாம் அறிந்திருப்போம். ஆனால் தனித்தனி வீடியோக்களை ஒரே வீடியொகவாக இணைப்பதற்கு ஒரு எளிய வழி உள்ளது. ஆம் இதனை நாம் செய்ய எந்த வித மென்பொருளும் தேவை இல்லை. வீடியோக்கள் மட்டும் இல்லாமல்
ஒரு ஃபார்மட்டில் உள்ள இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஃபைல்களை ஒரே ஃபைலாக இணைக்கலாம். குறிப்பாக இணையத்திலிருந்து பெரிய ஃபைல்கள் சிறு சிறு பகுதிகளாக(part) இணையத்தில் ஏற்றப்பட்டிருக்கும்.
பொதுவாக அவை *.001, *.002 என்ற முடிவு கொண்ட ஃபைல்களாக இருக்கலாம். தரவிறக்கிய அந்த பகுதிகளை மென்பொருட்களின் உதவியின்றி எவ்வாறு இணைப்பது என்பதை காணலாம். இதனை நாம் காமண்ட் பிராம்ப்டின் உதவியுடன் செய்யப்போகிறோம்.
படி 1: உதாரணமாக நம் கணினி வன்தட்டின் D: ல் test என்ற போல்டரில் part1.mpg, part2.mpg என்ற இரண்டு ஃபைல்கள் உள்ளதாக கொள்வோம். அவற்றின் மேல் வலது கிளிக் செய்து அதன் பெயரை a என்றும் மற்றதை b என்றும் பெயர் மாற்றிக்கொள்வோம். (அதன் முடிவு(extension) இல்லாமல் பெயர் மாற்றம் செய்யவும்.)
அல்லது காமண்ட் பிராம்ப்டில் ren part1.mpg a, ren part1.mpg b என்று தரவும்.
படி 2: கணினியின் காமண்ட் பிராம்ப்டினை திறந்து கொள்ளவும். start->run->"cmd" or "command" அல்லது winkey+r பிறகு cmd அல்லது command என்று டைப் செய்யவும்.
படி 3: இணைக்கவேண்டிய வீடியோக்கள் இருக்கும் ஃபோல்டருக்கு செல்லவும். உதாரண்மாக cd d:/test
(cd -change directory)
படி 4: இப்போது தான் முக்கியமான பகுதி. copy /b a + b final.mpg என்று டைப்செய்து எண்டர் தரவும். இப்பொது 1 files copied என்று தெரியும் வரை காத்திருக்கவும். இப்போது கமாண்ட் பிராம்ப்ட்டை மூட exit என்று தரவும். அவ்வளவு தான். final.mpg என்ற வீடியோவில் இரண்டு வீடியோக்களும் சேர்ந்து அடுத்தடுத்து பிளே ஆகும்.
குறிப்பு: ஒரே ஃபார்மட்டில் உள்ள எந்த இணைக்க தகுந்த ஃபைல்களையும் இதன் மூலம் இணைக்கலாம். ஆடியோக்களை கூட இணைக்கலாம். ஆனால் பெரும்பாலும் .001 , .002 போன்ற பார்ட் ஃபைல்களை இணைக்க இது மிகவும் உதவும்.
மேலே உள்ளபடி வீடியோக்களை இணைப்பதில் எதேனும் உங்களுக்கு அசௌகரியம் இருந்த்தால் இந்த மென்பொருளை தரவிறக்கிக்கொள்ளுங்கள் இதன் பெயர் Easy Video Joiner. இது முற்றிலும் இலவசமான மற்றும் எளிய மென்பொருள். இதனை கொண்டு AVI, MPEG (MPG), RM (Real Media) or WMV/ASF (Window Media) போன்ற பல உருவில் இருக்கும் வீடியோக்களை ஒரு பெரிய வீடியோ ஃபைலாக மாற்றி வரிசையாக எந்தவித இடையூரும் இன்றி காணலாம். எளிமையாக வீடியோக்களின் வரிசையையும் மாற்றிக்கொள்ளலாம்.
இந்த மென்பொருளின் இணையதளம்: http://www.doeasier.org/joiner/.
இங்கிருந்து இதனை தரவிறக்கிக்கொண்டு பக்கத்தில் இருக்கும் register it for free! என்பதில் சென்று ரிஜிஸ்டர் செய்து இலவச சீரியல் நம்பரை வாங்கிக்கொள்ளுங்கள்.
கொசுறு: உபுண்டுவிற்கான full circle magazine #09 முதல் #16 புத்தகங்களின் வெளியான பைதான் (python) language கற்பதற்கான டுடோரியலை தொகுத்து சிறப்பு பதிப்பாக Python Special Edition #02வினை இன்று வெளியிட்டுள்ளனர். இதனை இங்கு சென்று தரவிறக்கி பைதான் மொழியினை பயிலுங்கள். http://fullcirclemagazine.org/python-special-edition-2/.

ந்ண்பரே, தங்கள் வலையினைப் தற்செயலாக்ப் பார்த்தேன், மிக நன்றாக் உள்ளது.
ReplyDeleteதற்பொது தஙக்ளின் தொடர்புடையவராக மாற்றியுள்ளேன்.
ந்ன்றி மற்றும் மேலும் சிறப்பு பெற் வாழ்த்துக்கள்.
கிருஷ்ணமூர்த்தி.சீ
http://krishna481.blogspot.com
http://krishna4811.blogspot.com