Skip to main content

இலவச உபுண்டு லின்க்ஸ்

உபுண்டு லினக்ஸ் இலவசமாக கிடைக்கிற்து.
அதனை அதிவேக இனைய இணைப்பு இருப்பவர்கள் கீழ் உள்ள லின்க்கை சொடுக்கி தரவிரக்கி கொள்ளலாம்.
உபுண்டு டவுன்லோட்
இதில் சென்று டவுன்லோட் என்பதை கிளிக்கினால் போதும். உங்கள் டவுன்லோட் ஆரம்பித்துவிடும். iso பார்மட்டில் இருக்கும். இதனை நீரோ பயன்படுத்தியோ அல்லது உங்கள் விருப்பமான cd burner பயன்படுத்தி image ஆகா write செய்யவேண்டும்.


அல்லது குறைந்த வேக இணைய இணைப்பு உள்ளவர்கள் உபுண்டு அடங்கிய வட்டினை வீட்டிற்கே ஒரு ரூபாய் சொலவில்லாமல் அனுப்பிவைக்கிறார்கள்.
 லிங்க் சென்று உங்கள் விவரங்களை register செய்தால் மூன்று அல்லது நான்கு வாரத்தில் உபுண்டு cd உங்கள் வீட்டிற்கு வரும்.
கிளிக் செய்யவும்
உபுண்டுவினை உங்கள் சிஸ்டத்தில் தனியாகவோ அல்லது விண்டோஸ் os ' ல் ஒரு application போலவோ install செய்து உபயோகப்படுத்தலாம்.

update:

தற்போது இந்த வசதியை நிறுத்திவிட்டார்கள்.

Comments

  1. Shipit வசதியை நிறுத்திவிட்டார்கள் அன்பரே !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விண்டோஸை விட லினக்ஸ் சிறந்தது: பத்து காரணங்கள்

லினக்ஸ் பயன்படுத்த கடினம், விண்டோஸே சிறந்தது என கருதுபவர்களுக்காக 1. வைரஸ் அபாயம் கிடையாது: ஆம். பொரும்பாலான வைரஸ் நிரல்கள் விண்டோஸிற்காக எழுதப்படுபவை. லினக்ஸால் win32  நிரல்களை  செயல்படுத்த முடியாது. எனவே வைரஸ் வரும் என்ற கவலை வேண்டாம். 2. திற-மூலமென்பொருள் - விண்டோஸ் போல் அல்லாமல் லினக்ஸ் ஆனது திற-மூல-இயங்குதளம்(open-source).  எனவே நம்முடைய தேவைக்கு ஏற்ப நாம் இதனை மாற்றவே, பிறருக்கு அளிக்கவோ முழு சுதந்திரம் உண்டு.

சிடி/டிவிடிகளை காப்பி செய்யாதீர்கள்.

நாம் பொதுவாக டிவிடி படங்களை நம்முடைய கணினிகளில் டிவிடி டிரைவ்களில் போட்டு பார்ப்பது பழக்கம். நாம் நண்பர்களிடம் இருந்தோ அல்லது வேறுயாரிடமாவது இருந்தோ படங்களை வாங்கி உடனே பார்த்துவிட்டு தருவதற்கு முடியவில்லை என்றால் நாம் படங்களை காப்பி செய்து அதனை நம் கணினீயில் சேமிப்போம். அவ்வாறு சேமித்த படங்களை டிவிடி டிரைவில் போட்டு பார்ப்பது போன்றே சௌகரியமாக பார்ப்பது என்பது இயலாது. ஒவ்வொரு fileஐயும் நாம் விடியோ ப்ளேயரில் திறக்க வேண்டும். அதில் பலவிதமான fileகள் இருக்கும். நாம் ஒவ்வொன்றாக திறந்து நாம் பார்க்க வேண்டிய அந்த படத்தை பார்ப்பதற்குள் நேரம் ஆகிவிடும். சில fileகள் ஒழுங்காக காப்பி ஆகியிருக்காது. சில டிவிடிக்கள் காப்பி ஆக மறுக்கும்.

ரிதம்பாக்ஸில் ரேடியோ மிர்ச்சி

உபுண்டு 12.04ல் bansheeயை தூக்கிவிட்டு மறுபடியும் rhythmbox default இசைப்பானாக இடம்பெற்றுள்ளது. ரிதம்பாக்ஸ்ல் bansheeயை விட பல அம்சங்கள் குறைவுதான். ஏன் banshee ஐ எடுத்தார்கள் என்று  சரியாக புரியவில்லை. என்னதான் high-bitrateல் பாடல்கள் இருந்தாலும் fm கேட்பது ஒரு மகிழ்ச்சிதான். சில வருடங்களுக்கு முன்பு எங்கள் தெருக்களில் சூரியன் fm, ரேடியோ மிர்ச்சி போன்றவை தான் என்னை எழுப்பும்.