இது ஒரு high compression multimedia archiver ஆகும். உங்களிடம் உள்ள multimedia கோப்புகளை compress செய்வதற்கு ஒரு சக்திவாய்ந்த software. இதனை கொண்டு 24mb அளவுள்ள .txt files அடங்கிய folderஐ வெறும் 3mb அளவிற்கு compress செய்தேன். compression ratio 16.1%.