DNS(Domain Name System) என்றால் என்ன ? ip முகவரிகள் மூலம் தான் நெட்வர்க்கில் உள்ள கணினிகள் மற்றதை தேடி அதனை தொடர்பு கொள்கின்றன . ஆனால் நம்மால் பல ip முகவரிகளை நினைவில் வைத்துக்கொள்வது கடினம் . உதரணாமாக dns இல்லை என்றால் நீங்கள் கூகிலை அடைய ஒவ்வொரு முறையும் 74.125.135.105 என்ற ip கொடுக்க வேண்டும் . dns இந்த வேலையை சுலபமாக்குகிறது . ஒவ்வொரு முறையும் இந்த ip முகவரிஐ கொடுப்பதற்கு பதில் அதன் domain name ஐ கொடுத்தால் dns அதற்கு இணையான ip யை கண்டுபிடித்து அதனுடன் இணைக்கிறது . rDNS(reverseDNS) ip ஐ டொமைன் name ஆக மாற்றித்தருகிறது . எதற்காக openDNS? நம் ISP தரும் dns ஐதான் பெரும்பாலும் பயன்படுத்துவோம் . நமது விருப்பத்திற்கு ஏற்ப இதனை மாற்றிக்கொள்ள முடியும் . ஓபன் dns என்பது இலவசமாக கிடைக்கும் ஒரு சேவை . இது நமது ஐ எஸ்பி தரும் dns விட பல விதங்களில் நமக்கு பயன் அளிக்கும் . உதாரணமாக ஐ எஸ் பி dns விட வேகமாக தளங்களை இணைக்கும் , தவறாக