Skip to main content

Posts

Showing posts from April, 2012

உபுண்டு ஆரம்பம் முதல் இன்றுவரை

உபுண்டுவின் ஆறு மாதத்திற்கு ஒரு முறை ரிலீஸ் செய்வார்கள் என்பது நமக்கு தெரிந்ததே.. அவ்வாறு ரிலீஸ் செய்யும் போது அதற்கு ஒரு பெயரும் வைப்பார்கள் என்பதும் நாம் அறிந்ததே.. அவ்வாறு ஆரம்பம் முதல் இன்றுவரை வெளியிட்ட அனைத்து ரிலீஸ்களும் அதன் பெயர்களையும் நாம் பார்க்கலாம். . உபுண்டுவின் முதல் ரிலீஸ் ubuntu 4.10 பெயர் warty WARTHOG. உபுண்டுவின் 6.06 ஆன Drapper DRAKEல் இருந்துதான் அவர்கள் அகரவரிசை படி வெளியிட தொடங்கினார்கள். சரி இனிமேல் நாம் warthogலிருந்து அடுத்த ரிலீஸான quetzalவரை படத்தோடு பார்க்கலாம்.

லினக்ஸ் டெர்மினலில் star wars

பல்கலைகழக தேர்வுகள் நடைபெற்றத்தால் என்னால் தொடர்ந்து பதிவுகளை போட முடியவில்லை.. இப்போ free ஆய்ட்டேன். இனிமேல் கண்டிப்பா மாதம் ஒரு 10 போஸ்ட் ஆவது போடலாம்னு நினைக்கிறேன். ஒபன் சோர்ஸ் நுட்பங்களை பற்றி மாணவர்களுக்கு எடுத்துசெல்லும் விதமா அண்ணா பல்கலைகழகம் M.sc - foss (free open source softwares) னு ஒரு ஆன்லைன் புரோகிராமை கொண்டுவந்துருக்காங்க.