Skip to main content

Posts

Showing posts from May, 2011

ஆஃப்லைனில் உள்ள உபுண்டுவினுள் ஆடியோ/வீடியோ கோடக்குகளை நிறுவ

பெரும்பாலனவர்களால் விரும்பி உபயோகப்படுத்தும் லினக்ஸின் டிஸ்ட்ரோக்களில் ஒன்றுதான் உபுண்டு. இதனை அதிகம் பேர் பயன்படுத்திவருகின்றனர். உபுண்டுவினை விண்டோஸினை போல நாம் நிறுவியதும் பாடல் மற்றும் வீடியோக்களை காணமுடியாது. அதற்கான கோடக்குகளை(codec) நிறுவினால் மட்டுமே நாம் அவற்றை செயல்படுத்த முடியும். அதற்கு இணைய இணைப்பு கண்டிப்பாக தேவை. புதிதாக இதனை உபயோகிப்பவர்கள் யாருக்கும் சிறிது குழுப்பம் ஏற்படும். ஆனால் சிறிது முயற்சி செய்தால் எளிதாக பழகிவிடலாம்..

மின்புத்தகங்களை எந்த உலவியின் மூலமும் படிக்க (plugins இணைக்காமல்)

கணினியில் கற்பது என்பது தற்போது பரவலாகிக்கொண்டிருக்கிறது. அதிகமாக படிப்பவர்கள் பி.டி.எஃப் எனப்படும் கோப்புகளை அறியாமல் இருக்கமாட்டார்கள். இந்த ஃபார்மட்டில் இருக்கும் புத்தகங்களை நாம் அடோபியின் அக்ரோபட் ரீடர் மூலமாக திறந்து படிப்போம். இந்த அக்ரோபட் ரீடர் சிலருக்கு பிடித்திருக்கும், சிலர் இதற்கு மாற்றினை தேடுவர். பெரும்பாலும் இது திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதற்கு காரணம் அது தன்னிடம் உள்ள அணைத்து பிளக்-இன் களையும் தன்னோடு சேர்த்தே தொடங்கவைக்கிறது. இதற்கு மாற்று என்னவென்று கேட்டால் கண்டிப்பாக foxit ரீடர்தான். இது பிடிஎஃப் கோப்புகளை மிக வேகமாக திறக்கிறது. இதில் நம்க்கு தேவையான வரிகளை highlight செய்து கொள்ளலாம். அர்த்தம் தெரியாத வார்த்தைகளை தெர்வு செய்து உடனே

மொபைல்களுக்கான அசுர வேகம் கொண்ட உலவி biNu

இன்று நாம் பார்க்கப்போவது ஒரு மொபைலிற்கான மென்பொருள். இந்த மென்பொருளை நான் இன்று காலை தான் கெட்ஜார் தளத்தில் கண்டு உபயோகித்துதான் பார்ப்போமே என்று தரவிறக்கினேன். இதுவரை நான் மொபைலுக்காக பயன்படுத்திய பயன்பாடுகளில் இது எனக்கு மிகவும் பிடித்தஒன்றாக மாறிவிட்டது. இதனை பற்றி நாம் விரிவாக பார்ப்போம். இதன் பெயர் biNu . இது ஒரு மொபைலிற்கான உலவிதான். ஆனால் இது opera mini, ucbrowser, bolt போன்ற உலவிகளை காட்டிலும் மிகவும் வித்தியாசமானது.

விண்டோஸ் பயன்பாடுகளை சுலபமாக திறக்க அற்புதமான மென்பொருள்

நமது கணினியில் எதாவது ஒரு பயன்பாட்டினை திறப்பதற்கு பெரும்பாலும் நாம் கணினி முகப்பில் இருக்கும் ஐகானை கிளிக் செய்வோம். அல்லது runல் சென்று அதன் பெயரை அடிப்போம். உதாரணமாக நெருப்பு நரி உலவியை திறக்க வேண்டும் என்றால் firefox என்று தவறில்லாமல் அடிக்க வேண்டும். மேலும் முழு வார்த்தையையும் அடிக்க வேண்டும். மேலும் கணினியில் நிறுவப்பட்ட பல பயன்பாடுகளை இதுபோல் திறப்பது என்பது சற்று கடினம் எனவே இந்த மென்பொருள் இது போன்று பயன்பாடுகளை தொடங்க வைப்பதற்கு நமக்கு ஒரு எளிய வழியை கொடுக்கிறது. உதாரணமாக firefox browserஐ திறக்க முதல் முறை fire என அடித்தால் அந்த வார்த்தை உள்ள அனைத்து மென்பொருட்களையும் காட்டும். நீங்கள் firefoxஐ தேர்வு செய்து அதனை திறந்து கொள்ளலாம். அடுத்த முறை நீங்கள் வெறும் fi என்று அடித்தவுடனே firefoxஇனை காட்டும். நீங்கள் உடனே எண்டர் தட்டி அதனை திறந்து கொள்ளலாம்.

தனித்தனி வீடியோக்களை எந்தவித மென்பொருளும் இன்றி ஒன்றாக்க

நம்மிடம் இருக்கும் வீடியோக்களை தனித்தனியாக பிரிப்பது பற்றி நாம் அறிந்திருப்போம். ஆனால் தனித்தனி வீடியோக்களை ஒரே வீடியொகவாக இணைப்பதற்கு ஒரு எளிய வழி உள்ளது. ஆம் இதனை நாம் செய்ய எந்த வித மென்பொருளும் தேவை இல்லை. வீடியோக்கள் மட்டும் இல்லாமல் ஒரு ஃபார்மட்டில் உள்ள இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஃபைல்களை ஒரே ஃபைலாக இணைக்கலாம். குறிப்பாக இணையத்திலிருந்து பெரிய ஃபைல்கள் சிறு சிறு பகுதிகளாக(part) இணையத்தில் ஏற்றப்பட்டிருக்கும். பொதுவாக அவை *.001, *.002 என்ற முடிவு கொண்ட ஃபைல்களாக இருக்கலாம். தரவிறக்கிய அந்த பகுதிகளை மென்பொருட்களின் உதவியின்றி எவ்வாறு இணைப்பது என்பதை காணலாம். இதனை நாம் காமண்ட் பிராம்ப்டின் உதவியுடன் செய்யப்போகிறோம்.

அனைத்தையும் பிரித்து மேயும் யூனிவர்சல்-எக்ஸ்டிராக்டர்

நாம் பலரும் அறிமுகமாகும் பல மென்பொருட்களை தரவிறக்கி நம் கணினியில் நிறுவிக்கொள்வதோடு சரி. சில மென்பொருட்களை நாம் அதிகபட்சம் இரண்டு, மூன்று முறைதான் உபயோகித்திருப்போம். ஒரு குறிப்பிட்ட மென்பொருட்ளின் அனைத்து வசதிகளையும் நாம் அறிந்துவைத்திருப்பது அபூர்வமே. அது போன்று நாம் அறிந்தும் பயன்படுத்தாத ஒரு மென்பொருளின் அட்டகாசமான வசதியினை இன்று காணலாம். கம்பிரஸ்ஸன் மென்பொருட்கள் ஒவ்வொன்றும் தனக்கென்று தனி ஃபார்மட்களை உருவாக்கி அதனை பயன்படுத்தவைக்கின்றனர்.